பெற்றோர்கள் – 50 வருட திருமண வாழ்வு
Jul 13th, 2010 | By வாசன் | Category: உறவு, தமிழர்07.14.1960 – தி.கோவிந்தராஜன் – மு. மங்கையர்க்கரசி

07.13.2010 – அரசி – ராஜன் பிள்ளை

07.14.1960 – தி.கோவிந்தராஜன் – மு. மங்கையர்க்கரசி

07.13.2010 – அரசி – ராஜன் பிள்ளை

ஆசிர்வாதங்கள் வேண்டுகிறேன் :)
மயிலாடுதுறை ஒ.கேய்!
புத்தூர் பாலிடெக்னிக்? அப்ப நிறைய கல்லூரி கதைகள் சொல்லுங்க :)
வாசன்,
உங்கள் பெற்றோருக்கும், அவர்களுக்கு விழாக் கொண்டாடிச் சிறப்பித்திருக்கும் உங்களுக்கும், உங்கள் இல்லத்தார்க்கும் எனது வாழ்த்துகள்.
வாழியவே, பல்லாண்டு காலம். மணமக்கள் என்றும் வாழியவே.
மணி
வாசன்
மேலும் வாழ்வு சிறக்க அனைவருக்கும் வாழ்த்து.
வாழ்க் மணமக்கள்! வாழ்த்துகளை தெரிவித்து ஆசிர்வாதங்களை எதிர்நோக்குகிறேன்.
அன்பு வாசன்,
என் அன்பான வாழ்த்துக்கள். ஆசீர்வாதம் வேண்டுகிறேன் பெற்றோர்களிடம்.
பழைய போட்டோ புது போட்டோ இரண்டையும் பார்த்தால் அப்படியே என் அப்பா அம்மாவை அந்தகாலத்திலும் இந்த காலத்திலும் பார்ப்பது போலவே இருக்கின்றது. அனேகமாக நம் இருவர் பெற்றோர்களும் நண்பர்களாக இருக்க 90 சதம் வாய்ப்பிருக்கின்றது.
அன்புடன்
அபிஅப்பா
mama, Ungal asirvatham endrum enaku thevai.
kumar
இனிய வாழ்த்து(க்)களுடன் ஆசி வேண்டி வணங்குகின்றோம்.
Dear athai and mama
Congratulations and best wishes for a wonderful future. Your life is an example to the younger generation.
lovingly
shammi & sekar
அப்பா அம்மாவுக்கு என் வணக்கங்கள். இருவரும் நான் முப்பது வருடங்களுக்கு முன் பார்த்தா மாதிரியே இளமையுடன் இருக்கின்றார்கள்.
என் விசாரிப்புகளையும் – சொந்த ஊர் வாழ்த்துக்களையும் சொல்லவும்.
அன்புடன்
நடராசன்
dear annan and machini,
soo nice!!!!!!!!!!!!
as pappa said both of you are an exellent example for everybody.wish you both a very good health and we will always pray for you. i will always enjoy the days we spent with you. i will always follow the sayings of annan. we beg your blessings
yours
thangai – Gowri [arumiya]
வாழ்த்துக்கள் வாசன். பெற்றோருக்கு எங்கள் அன்பை சொல்லுங்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் பெட்னா விழாவில் அவர்களை பார்த்தது. இந்த ஆண்டு கனெக்டிக்கட் வந்திருந்தீர்களா ?
வாசன், பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வேண்டுகிறேன்! தாங்கள் பதிவுகளை தொடர்வீர்கள் என்றும் நம்புகிறேன்.