இந்தியா ஒரு ஜனநாயகம் (அல்லது) பெரும் முரண் நகை
Feb 6th, 2011 | By வாசன் | Category: தமிழர்தாய் மண்ணில் பெற்ற தாய் தவிக்க, ‘செல்ல மகன்’ நுழைய வழி இல்லை. வெட்கம், வேதனை.. துயரம்..
மனசாட்சி என்பது இன்னும் கொஞ்சமாகவாவது உள்ள தமிழர்கள், மனிதர்களின் அன்பான கவனத்திற்கு. அரசியல்வாதிகளின் அழுக்கு மனங்கள் சாமான்யன்களின் வாழ்வை ஆட்டிப்படைப்பது என்று விட்டகலும்..?
நன்றி: http://www.bbc.co.uk/tamil



2002 ஆண்டு அவரது இந்திய கடவு சீட்டை ரத்து செய்து உள்ளனர்; அதன் காரணமும் சொல்ல வில்லை என்று சொல்லுகிறார் .
இந்தியாவில் உள்ள அவரது சகோதரர்கள் மூலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக அக் காரணத்தை அறிந்து இருக்கலாம் .