Skip to content

Category Archives: பொது

?..சுதந்திரநாள்..?

14-Aug-10

நினைவு தெரிந்து வாழ்ந்த பதினைந்து ஆண்டு கால இந்திய(யா) வாழ்வில், சுதந்திரநாள் பெரிதாக கொண்டாடப்பட்டதாக ஞாபகம் இல்லை. இலவச மிட்டாய்களுடன் கூடிய பள்ளி இல்லாத மகிழ்ச்சி சிறார்களுக்கு. ஊரில் சில முக்கூட்டுகளில் கொடியேற்றம், புளித்துப் போன அரசியல்வாதி பேச்சுகள்; விதிவிலக்காக ஓரிரு தியாகிகளுக்கு நன்றி செலுத்தல்.
ஓகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாளில்:
அமேரிக்காவில் தெற்காசிய மக்கட்தொகை கணிசமாக உள்ள பெருநகரங்களில், “இந்திய சுதந்திர நாள்” இந்திய மொழி வாரி சங்கங்களால் கொண்டாடப்படவுள்ளது. பல வருடங்களாக நிகழ்ந்து [...]

தந்தையர் தினம் – மிஷேல் ஒபாமா

21-Jun-09

Happy Father’s Day,
I’m writing to share a special video of Barack talking about fatherhood, but first I want to share some thoughts of my own.
My father, Frasier Robinson, was the rock of our family. Although he was diagnosed with multiple sclerosis in his early thirties, he was our provider, our champion and our [...]

கிறிஸ்துமஸ்

24-Dec-08

கிறிஸ்து என்பவர் வேறு; கிருத்துவம் என்பது வேறு.
கிறிஸ்து என்பவர் கடவுளின் மகனா, கடவுளா, உண்மையிலேயே இருந்தவரா இது பலரும் குழம்பி,குழப்பிக் கொண்டிருப்பது பல நூற்றாண்டுகளாக..
கிறிஸ்து பிறந்தது டிசேம்பர் 25 அன்றுதானா இல்லையா இதுவும் பலர் அவப்போது விவாதித்துக் கொண்டிருப்பது.
தனிப்பட்ட முறையில் கடவுள் என்பது கற்பிதம் – மதம்/மதங்கள் அனைத்தும் மனிதர்களை இன்னல் படுத்துவதற்காகவே உள்ளன என்பதில் அசையாத
நம்பிக்கையுடையவன் இப்பதிவன்.
கிறிஸ்து என்பவர் ஒரு போராளி, மனித இனத்தின் முதல் போராளி, அனைத்தையும் அறிந்திருந்திருக்கக் கூடிய தத்துவ ஞானி என்பதிலும் [...]

(உ)வேர்ட்பிரஸுக்கொரு நன்றி!

30-Sep-08

செரிபரல் போல்ஸி உடைய பெண்மணி ஒருவர், (உ)வேர்ட்பிரஸ் செயலி தனது வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றம் குறித்து பேசும் ஒளித்துண்டு:

Technorati Tags: (உ)வேர்ட்பிரஸ், செரிபரல் போல்ஸி, வேர்ட்பிரஸ்

மனிதம்..?

09-Aug-08

Technorati Tags: உலகம், ஒலிம்பிக்ஸ், சைனா, திபேத்