:நன்றி:
Technorati Tags: அமெரிக்கா, அமேரிக்கா, மாநாடு
:நன்றி:
Technorati Tags: அமெரிக்கா, அமேரிக்கா, மாநாடு
’ஜோடி வெங்கடேசன்’ என்றவுடன் ஏதோவொரு தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது புது திரைப்படத் தலைப்பு என நினைத்துவிட வேண்டாம். உயிரே போகிற விதயமானாலும் — ஒன்றுக்கும் உதவாத விதயமானாலும் சரி, எடுத்ததெற்கெல்லாம் சினிமாவை ஒப்பிடும் பெருமை வாய்ந்தது தற்போதைய தமிழ்க் குமுகாயம் . எச்சரிக்கையாக ஒரு விளக்கக் குறிப்பு. Jody என்பது அமேரிக்காவில் ஓரளவு பரவலாய் உள்ள ஆண்பால் பெயர். Jodi(e) பெண்பால் பெயர். மற்றும் இப்பதிவின் நாயகர் பெயர் ஜோடி வெங்கடேசன்.
ஜோடியின் தந்தை ஷேன் [...]
07.14.1960 – தி.கோவிந்தராஜன் – மு. மங்கையர்கரசி
07.13.2010 – அரசி – ராஜன் பிள்ளை
Technorati Tags: அமெரிக்கா, சித்தர்காடு, சீர்காழி, திருமணம், புத்தூர் பாலிடெக்னிக், பெற்றோர்கள், பேரளம், மயிலாடுதுறை
பாஸ்தாவும், புரித்தோக்களும், சேலட் ம் பழகிப் போய் பல காலமாகிவிட்டாலும், ஒரு வாய் மோர் சாதத்திற்கு வாய் ஏங்குதலுக்கு அடுத்ததாகச் சொல்லலாம், தமிழில் படித்தலும், எதையாவது கிறுக்குதலும். திணறும் பொருளாதாரத்தில், விழி பிதுங்கும் அமேரிக்க சிறு நிறுவனங்களின் உரிமையாளர்களில் ஒருவனான இப்பதிவனுக்கு, புலிவால் பிடித்த நாயராக தினமும் அல்லற் படுவதிலிருந்து சிறிது இளைப்பாற, தமிழில் எழுதத் தோன்றியது. தமிழில் எழுதி உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களின் அழகைக் கண்டு களித்தால் போதுமெனத் தோன்றினாலும், உருப்படியாக ஏதாவது எழுத [...]
கடும் உழைப்பால் மட்டுமே தொழிலில் முன்வந்தவர். யார் உதவியும் கிடையாது. புலம் பெயர்ந்து, மத்திய 1980 களில் கேலப், (நியு மெக்ஸிக்கோ) எனும் சிறு அமேரிக்க நகரத்தில் இருபது அறைகளுடன் கூடிய ஒரு பழைய தங்குவிடுதியை, (Motel) விலை கொடுத்து வாங்கினார். பல நாட்கள் இரவு பகலென நேரம் செலவழித்து, தரம் இழந்திருந்த தங்குவிடுதியை AAA வின் 1 வைரம் சான்றிதழ் பெற வைத்தார். பின், உழைப்பின் பலனாக பக்கத்து டெக்ஸஸ் மாநிலத்தின் டெம்பிள் நகரத்தில், [...]