Skip to content

Category Archives: உணவு

சாப்பிட

பொரித்த குழம்பு

04-Jun-07

..எனது நண்பரும் குருநாதருமானவர் – பெயரைச் சொல்ல விருப்பமில்லை – ரசிகர் என்று வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் இலக்கியத்தின் உண்மை இனிமையைக் காட்டி என்னை அனுபவிக்கச் செய்தவர். சென்னையிலிருக்கும் அவரை கொஞ்ச நாட்களுக்கு முன்பு சந்திக்க நேர்ந்தது. குசலம் விசாரித்தப் பின் சாப்பிட உட்கார்ந்தோம். சமையல் அன்று விசேஷம்; ஆனால் விருந்தல்ல. நான் பொரித்த குழம்பை, விளக்கெண்ணைப் பிள்ளைக்கும் நோயாளிக்கும் நெருங்கிய பந்து என்று நினைத்திருந்தேன். நான் அன்று சாப்பிட்ட பொரித்த குழம்பு எந்த [...]

நாக்கின் மகிமை

26-Mar-06

செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கு ஈயனும்.. கேட்க, சிந்திக்க நன்றாகவுள்ளது இந்த கூற்று. கீழுள்ள பதிவு வயிற்றுக்கு மட்டும் கொட்டிக் கொள்ளும் ஈய்தல் தொடர்பானது. சிந்திக்க ஏதாவது தப்பித் தவறி தட்டுப்பட்டால் படிப்பவர்கள் மட்டுமே அதற்கு பொறுப்பாவார்கள்.
கன்னாபின்னாவென்று கணக்கின்றி காசை செலவு பண்ணுகிற பேர்வழிகளை கை நீளமான ஆட்கள் என்பார்கள். வாய்க்கு ருசியாய் மூன்று வேளைகள், நான்கு-ஐந்து வேளைகள் என கொட்டிக்கொள்ளும் ஆசாமிகளை நாக்கு நீளமானவர்கள் என்பார்கள். பல தலைமுறைகளாய் நாக்கு [...]