Skip to content

சம்பூர்ணாவை காணோம்..

கலபோர்ன்யா மாநிலத்தின் வளைகுடா பகுதியில், தெற்காசிய இனத்தவரான சம்பூர்ணா எனும் பதினைந்து வயது இளம்பெண் காணாமற் போயுள்ளார். கடந்த மார்ச் 20 தேதியன்று, ஸேன் மெட்டேயோ நகரம் கலபோர்ன்யாவிலிருந்து காணாமற் போயுள்ள சம்பூர்ணா பற்றிய குறிப்புகள்:

பிறந்த நாள்: 12/30/1993

இனம்: தெற்காசிய இந்தியன்

உயரம்: 4 அடி 11 அங்குலம்

எடை: 140 பவுண்ட்

கண்கள்: பழுப்பு

தலை முடி: கருப்பு

அடையாளங்கள்: வலது புருவத்தின் மேல் தழும்பு மற்றும் வலது மூக்கினருகே சிறு தழும்பு.

இதுவரை சம்பூர்ணாவிடமிருந்து தகவல்கள் ஏதுமில்லை. கலபோர்ன்யாவின் வளைகுடா பகுதியில் அவர் இருக்கலாம் என நம்பப்படுகிறது. உதவி செய்ய விரும்புவர்கள் அணுக வேண்டிய இடம்:
போலீ கிளாஸ் அமைப்பு

Technorati Tags: , , , , , , ,

பின்னூட்டமிட

மின்னஞ்சல் ரகசியம் - தேவை*
*
*