இங்கிலாந்திடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட நாளை, சுதந்திர தினமாக ஜுலை 4 ஆகிய இன்று அமேரிக்காவில் கொண்டாடுகிறோம்.
இங்கு தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும், நீரில் கலக்கவியலாத எண்ணைச் சொட்டுகளாகவும் வசித்து வரும் மக்கள் அனைவருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள்.
அமேரிக்க தேசிய கீத ஒலியொளி காணொளியொன்று -- பாடியவர் என்றும் நினைவில் வாழும் மார்வின் (இக்)கே.



பின்னூட்டமிட