ஜுலை 4
Jul 4th, 2009 | By வாசன் | Category: அமேரிக்கா, இசைஇங்கிலாந்திடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட நாளை, சுதந்திர தினமாக ஜுலை 4 ஆகிய இன்று அமேரிக்காவில் கொண்டாடுகிறோம். இங்கு தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும், நீரில் கலக்கவியலாத எண்ணைச் சொட்டுகளாகவும் வசித்து வரும் மக்கள் அனைவருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள். அமேரிக்க தேசிய கீத ஒலியொளி காணொளியொன்று – பாடியவர் என்றும் நினைவில் வாழும் மார்வின் (இக்)கே. httpvh://www.youtube.com/watch?v=QRvVzaQ6i8A