இந்தியா ஒரு ஜனநாயகம் (அல்லது) பெரும் முரண் நகை
Feb 6th, 2011 | By வாசன் | Category: தமிழர்தாய் மண்ணில் பெற்ற தாய் தவிக்க, ‘செல்ல மகன்’ நுழைய வழி இல்லை. வெட்கம், வேதனை.. துயரம்.. மனசாட்சி என்பது இன்னும் கொஞ்சமாகவாவது உள்ள தமிழர்கள், மனிதர்களின் அன்பான கவனத்திற்கு. அரசியல்வாதிகளின் அழுக்கு மனங்கள் சாமான்யன்களின் வாழ்வை ஆட்டிப்படைப்பது என்று விட்டகலும்..? நன்றி: http://www.bbc.co.uk/tamil