டெக்ஸஸில் புது தங்குவிடுதி – ஒரு விளம்பரம்
May 30th, 2009 | By வாசன் | Category: அமேரிக்கா, தமிழர், தம்பட்டங்கள், விளம்பரம்கடும் உழைப்பால் மட்டுமே தொழிலில் முன்வந்தவர். யார் உதவியும் கிடையாது. புலம் பெயர்ந்து, மத்திய 1980 களில் கேலப், (நியு மெக்ஸிக்கோ) எனும் சிறு அமேரிக்க நகரத்தில் இருபது அறைகளுடன் கூடிய ஒரு பழைய தங்குவிடுதியை, (Motel) விலை கொடுத்து வாங்கினார். பல நாட்கள் இரவு பகலென நேரம் செலவழித்து, தரம் இழந்திருந்த தங்குவிடுதியை AAA வின் 1 வைரம் சான்றிதழ் பெற வைத்தார். பின், உழைப்பின் பலனாக பக்கத்து டெக்ஸஸ் மாநிலத்தின் டெம்பிள் நகரத்தில், முன்பு [...]