தம்பட்டங்கள்

வீடுகள் விற்பனைக்கு

Dec 9th, 2006 | By | Category: தம்பட்டங்கள், பொது

இந்தியாவில் வசிக்கும் எனது ஆறு தாய்மாமன்களில், ஒருவர் இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது தமிழகத்தின் மயிலாடுதுறை, சீர்காழி நகரங்களில் அடுக்கங்கள் மற்றும் வீடுகள் கட்டும் தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் நிறுவனம் குறித்த ஒரு விளம்பரம், தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு முன்னோடியான செயலாக, முதன்முறையாக, விளம்பரமாக இப்பதிவில் வெளியிடப்படுகிறது ;) விளம்பர பதாகையில் ‘லி’ என்ற எழுத்து காணாமல் போயுள்ளது. குவாலிட்டி என்பது குவாட்-டி என காணப்படும்.



ஒக்டோபர் 31

Oct 31st, 2005 | By | Category: தம்பட்டங்கள்

ஒவ்வொரு வருடமும் ஓக் 31 ஹாலோவின். இந்த வருடம் நான் வீட்டிலிருந்து கொண்டு வந்து செல்லும் சிறார்களுக்கு மிட்டாய் விநியோகித்துக் கொண்டிருந்தேன். நாலைந்து வருடங்களுக்கு முன்பு எனது அப்பாவிடம் ஒரு குழந்தை, ” எனக்கு வேண்டாம் ! இந்த அல்ப மிட்டாய்” என சொன்னது போல யாரும் என்னிடம் சொல்லவில்லை. கைலி ஒன்றை கட்டிக் கொண்டு எனது அப்பா மிட்டாய்கள் எடுத்து போட்டாராம், அவ்வருடம். உலகத்தில் இல்லாத சிறப்பு உடை என குழந்தைகள் நினைத்திருக்கலாம். இவ்வருடம் மகன் [...]